சனி நீராடு என நம் முன்னோர்கள் கூறிய கூற்று பொய் ஆகுமா ? ஆகவே ஆகாது வாரத்துக்கு ஒரு தினமகினும் எண்ணெய் தேய்த்து தலை முழுக வேண்டும் .
காரணம்
நமது உடலில் தண்ணீரில் கரையும் அழுக்குகள் மட்டில் படிவதில்லை மாறாக என்னையில் கரையும் அழுக்குகளும் படியத்தான் செய்கின்றன. அப்படி தண்ணிரில் கரையும் அழுக்குகள் சாதரணமாகவே சோப்பு போட்டு குளிக்க அந்த அழுக்குகள் அகலும் அது இயல்பே.
அதே என்னையில் கரையும்படியான அழுக்குகளை என்னதான் சோப்பு போட்டு குளித்தாலும் அகலவே அகலாது. அத்தருணத்தில் கொஞ்சம் என்னை உற்றி மேலுக்கு தேய்க்க அழுக்குகள் அந்த எண்ணைய் தனில் கரைந்துவிடும் பின்னர் சியக்காய் கொண்டு தேய்த்து குளிக்க அழுக்குகள் எண்ணெயுடன் நம் உடலை விட்டு அகலும் .
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றைந்து
அதனை அவன்கண் விடல்
என்ற வள்ளுவன் குரல் இதற்கும் பொருந்தும் போல .
உங்கள் லெ . பூபதி.
fine and informative
ReplyDeleteதங்களது வலைப்பதிவு அனைவருக்கும் மிகவும் பயனுள்ளது. இந்த இடுகை மட்டும் தான் படிப்பதற்கு வசதியாக உள்ளது. மற்ற இடுகைகளையும் இதே போன்று தாங்கள் எழதிப் பதிந்தால் வாசகர்கள் படிப்பதற்கு சிரமம் இல்லாமல் இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். தங்களின் மருத்துவத் தொண்டும் மருத்துவம் சார்ந்த தங்களின் வலைப்பதிவுத் தொண்டும் சிறக்க வாழ்த்துகிறேன்.
ReplyDelete