தமிழக அரசின் சென்னை நெஞ்கக நோய் மருத்துவமனை தனில் எய்ட்ஸ் நோய்க்கான சித்தமருத்துவ ஆய்வில் டாக்டர் செ .நே . தெய்வநாயகம் FRCP அவர்களுடன் டாக்டர் ஆனந்தகுமார் GCIM அவர்களது தலைமை தனில் நானும் கலந்துகொண்டு சேவை ஆற்றியதை மறக்க முடியாது.
ஆய்வின் முடிவில் நாங்கள் தெரிந்துகொண்டது
மாற்று முறை மருத்துவத்தில் ஒரு வாரத்தில் குறையும் வைரல் லோடின் சதவீதம் நமது சித்த மருத்துவத்தில் முன்று மாதம் எடுத்துக்கொள்கிறது .
அதேபோல் அதே நோயர்க்கு மாற்றுமுறை மருத்துவத்தில் மருந்தை நிறுத்தியதும் உடன் அதிகரிக்கும் வைரல்லோடின் சதவிகிதம் நமது சித்தமருத்துவத்தில் மிகவும் தாமதமாய் அதிகரிப்பதும் தெரிந்தது
அதேபோல் அதே நோயர்க்கு மாற்றுமுறை மருத்துவத்தில் மருந்தை நிறுத்தியதும் உடன் அதிகரிக்கும் வைரல்லோடின் சதவிகிதம் நமது சித்தமருத்துவத்தில் மிகவும் தாமதமாய் அதிகரிப்பதும் தெரிந்தது
.
எனக்கு கொடுக்கப்பட்ட நோயர்களில் அதிகபட்சமாக பனிரண்டு லட்சம் வைரல் கிருமிகளை நான்கு லட்சமாக குறைத்து இருக்கிறேன்
எனக்கு கொடுக்கப்பட்ட நோயர்களில் அதிகபட்சமாக பனிரண்டு லட்சம் வைரல் கிருமிகளை நான்கு லட்சமாக குறைத்து இருக்கிறேன்
.
இறுதியாக
இறுதியாக
இந்த எய்ட்ஸ் கிருமியானது நமது உடலில் ஒரு முறை புகுந்துவிட்டால் கிருமியின் எனிக்கைதனை குறைக்கலாமே அன்றி முற்றிலும் அழிக்க இயலாது. உங்கள் லெ .பூபதி
No comments:
Post a Comment